Breaking News

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு

கல்வி தகுதி:-

பட்டபடிப்பு படித்தவர்கள் மேலும் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

03.11.2021


வயது தகுதி:-

01.01.2022 அன்றின்படி குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.


 மேலும் விவரங்களுக்கு:-

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOFT_FOR_NCC_SPL_ENTRY_51_COURSE-_APR_2022.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback