உலகின் மிக குள்ளமான பசு வைரல் வீடியோ
வங்காள தேசத்தில் 51 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோ எடையுள்ள என்ற பசு உலகின் மிக குள்ளமான பசு என்று கருதப்படுகிறது.
வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் பசு உள்ளது. இந்த பசு 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது. இந்த பசுவின் பெயர் ராணி என வைத்துள்ளார்கள்
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ