சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் பணம் மோசடி விழிப்புணர்வு வீடியோ
அட்மின் மீடியா
0
பேஸ்புக், மற்றும் சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் பணம் மோசடி உஷாரா இருங்க என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது
சென்னை பெருநகர கணினி குற்றப்பிரிவு காவல்துறையினரின் விழிப்புணர்வு காணொளி.
— Tamil Nadu Police (@tnpoliceoffl) July 22, 2021
கணினி குற்றப்பிரிவு புகார்களுக்கு :https://t.co/sir60GutkUhttps://t.co/VmLyOcKu0s pic.twitter.com/opJEtkf59Y
Tags: வைரல் வீடியோ