தமிழகத்தின் 38 மாவட்ட ஆட்சியர் பட்டியல் முழு விவரம்......
தமிழகத்தின் 38 மாவட்ட ஆட்சியர் பட்டியல் முழு விவரம்......
1.அரியலூர் மாவட்ட ஆட்சியராக பெ. ரமண சரஸ்வதி IAS அவர்கள்
2. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஆ. ர. ராகுல் நாத் IAS அவர்கள்
3. சென்னை மாவட்ட ஆட்சியராக முனைவர். ஜெ. விஜயராணி IAS அவர்கள்
4. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் கீ. சு. சமீரன் IAS அவர்கள்
5. கடலூர் மாவட்ட ஆட்சியராக கி. பாலசுப்பிரமணியன் IAS அவர்கள்
6. தருமபுரி மாவட்ட ஆட்சியராக ச. திவ்யதர்ஷினி IAS அவர்கள்
7. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக ச.விசாகன் IAS அவர்கள்
8. ஈரோடு மாவட்ட ஆட்சியராக எச். கிருஷ்ணனுன்ணி IAS அவர்கள்
9. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பி. என். ஸ்ரீதர் IAS அவர்கள்
10. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர். மா. ஆர்த்தி IAS அவர்கள்
11. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக மா. அரவிந்த் IAS அவர்கள்
12. கரூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர். த. பிரபுசங்கர் IAS அவர்கள்
13. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக டாக்டர் வி. ஜெயசந்திர பானு ரெட்டி IAS அவர்கள்
14. மதுரை மாவட்ட ஆட்சியராக டாக்டர் எஸ். அனீஷ் சேகர் IAS அவர்கள்
15. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இரா. லலிதா IAS அவர்கள்
16. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக டாக்டர். அ. அருண் தம்புராஜ் IAS அவர்கள்
17. நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா பி சிங் IAS அவர்கள்
18. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக ஸ்ரீ வெங்கட பிரியா IAS அவர்கள்
19. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு IAS அவர்கள்
20. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக ஜே யு சந்திரகலா IAS அவர்கள்
21. இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக ஏ. ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் IAS அவர்கள்
22. சேலம் மாவட்ட ஆட்சியராக செ. கார்மேகம் IAS அவர்கள்
23. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ப. மதுசூதன் ரெட்டி IAS அவர்கள்
24. தென்காசி மாவட்ட ஆட்சியராக ச.கோபால சுந்தர ராஜ் IAS அவர்கள்
25. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS அவர்கள்
26. நீலகிரி மாவட்ட ஆட்சியராக ஜெ. இன்னசென்ட் திவ்யா IAS அவர்கள்
27. தேனி மாவட்ட ஆட்சியராக க.வீ. முரளீதரன் IAS அவர்கள்
28. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியராக சு. சிவராசு IAS அவர்கள்
29. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக வே. விஷ்ணு IAS அவர்கள்
30. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பா முருகேஷ் IAS அவர்கள்
31. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக டாக்டர் கி. செந்தில்ராஜ். IAS அவர்கள்
32. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷ்வாஹா IAS அவர்கள்
33. திருப்பூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் சு வினீத் IAS அவர்கள்
34. திருவாரூர் மாவட்ட ஆட்சியராக ப. காயத்ரி கிருஷ்ணன் IAS அவர்கள்
35. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்
36. வேலுார் மாவட்ட ஆட்சியராக பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள்
37. விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக த. மோகன் IAS அவர்கள்
38. விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெ. மேகநாத ரெட்டி IAS அவர்கள்
அதே போல் தமிழ்நாட்டில் 11 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்கள்.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக - ரமண சரஸ்வதி, IAS அவர்கள்
சென்னை மாவட்ட ஆட்சியராக- விஜயராணி IAS அவர்கள்
தருமபுரிமாவட்ட ஆட்சியராக- திவ்யதர்ஷினி IAS அவர்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக- ஆர்த்தி IAS அவர்கள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக- லலிதாIAS அவர்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக- ஸ்ரேயா பி சிங் IAS அவர்கள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக- வெங்கட பிரியா IAS அவர்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக- கவிதா ராமு IAS அவர்கள்
தென்காசி மாவட்ட ஆட்சியராக- சந்திரலேகா IAS அவர்கள்
நீலகிரி மாவட்ட ஆட்சியராக- இன்னொசென்ட் திவ்யா IAS அவர்கள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக- காயத்திரி கிருஷ்னன் IAS அவர்கள்
Tags: தமிழக செய்திகள்