Breaking News

#BREAKING: 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - பிரதமர் மோடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பொது விநியோக திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்


பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

இந்த திட்டத்திற்க்கு ரூ.26,000 கோடி  உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback