Breaking News

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அட்மின் மீடியா
0

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

புதுச்சேரியில் என் ஆர். காங்கிரஸ் பாஜக, அதிமுக கூடணியில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் 16 இடங்கள் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடுகின்றது

மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக, பாஜக  பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக கூறிவந்த நிலையில் தற்போது அதிமுக 5 தொகுதிகள் கொண்ட பட்டியலையும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது அதன்படி....



உப்பளம் சட்டமன்ற தொகுதி - A. அன்பழகன்,


உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி - ஓம் சக்தி சேகர்,


காரைக்கால் தெற்கு சட்டமன்ற தொகுதி - K.A.Uஅசனா


முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதி - வையாபுரி மணிகண்டன்


முதலியார் பேட்டை சட்டமன்ற தொகுதி - A. பாஸ்கர்

ஆகியோர் போட்டியுடுகின்றார்கள்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback