Breaking News

புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை.

அட்மின் மீடியா
0

  புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 25.02.2021 ஒரு நாள் விடுமுறை.




புதுச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு 
 பள்ளி கல்வி துறை இயக்குனர் விடுமுறை அறிவிப்பு.


Give Us Your Feedback