சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!
அட்மின் மீடியா
0
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், சரக்கு சேவைகளுக்கான விமானங்களுக்கும், சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
— DGCA (@DGCAIndia) February 26, 2021
Tags: இந்திய செய்திகள்