கடலோர காவல்படையில் 10,12, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு
பணி:
Navik General Duty
Navik Dimestic Branch
Yantrik Electrical
Yantrik Electronics
Yantrik Mechanical
வயதுவரம்பு:
01.08.1999 - 31.07.2003-க்கு இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
+2 தேர்ச்சி
மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
www.joinindiacoastguard.cdac.in
கடைசி தேதி:
19.01.2021
மேலும் விவரங்கள் அறிய
https://joinindiancoastguard.cdac.in/assets/img/downloads/advertisenment.pdf
Tags: வேலைவாய்ப்பு