Breaking News

10 ம் வகுப்பு தேர்ச்சியா தமிழக அரசில் வேலை!! கடலூர் மாவட்டத்தினர் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 10 ம் வகுப்பு தேர்ச்சியா தமிழக அரசில் வேலை!! உடனடியாக விண்ணப்பிக்கலாம்




பணி:

ஊராட்சி செயலாளர்


வயதுவரம்பு:-

30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்


கல்வி தகுதி:-

10 ம் வகுப்பு தேர்ச்சி


விண்ணப்பிக்க:

https://cuddalore.nic.in/notice_category/recruitment/


விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் /தபால் மூலம் அனுப்ப வேண்டும்


விண்ணப்பிக்க கடைசிநாள்:


03.12.2020


மேலும் விவரங்களுக்கு:-


https://cuddalore.nic.in/notice_category/recruitment/

https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2020/11/2020112492.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback