8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் பணிக்கு உடனே விண்ணப்பிங்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப தகுதிபெற்ற மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
பணி:
அலுவலக உதவியாளர்
பணியிடம்:
சென்னை
கல்வி தகுதி:
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.11.2020
மேலும் விவரங்களுக்கு:
https://tnrd.gov.in/pdf/OAs%20Notification%20and%20Instruction.PDF
Tags: வேலைவாய்ப்பு