Breaking News

#BREAKING இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

அட்மின் மீடியா
0

இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்

 



நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பது பொதுமக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 आज शाम 6 बजे राष्ट्र के नाम संदेश दूंगा। आप जरूर जुड़ें।

Will be sharing a message with my fellow citizens at 6 PM this evening.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback