தமிழக அரசு வேலை: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திட்ட உதவியாளர் பணி
அட்மின் மீடியா
0
பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திட்ட உதவியாளர் பணி
கல்வித் தகுதி :
பி.எஸ்சி
விண்ணப்பிக்க
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அணுப்பவேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Professor and Head,
Livestock Farm Complex,
TANUVAS,
Madhavaram Milk Colony,
Chennai - 600 051
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.09.2020
மேலும் விபரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு