Breaking News

அனிமேடட் ஸ்டிக்கர்ஸ்,QR கோடு கான்டக்ட் சேவிங், டார்க் மோட் வசதி, வருகிறது புதிய அப்டேட்

அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப் வெப் சேவையில் புதிதாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அனிமேடட் ஸ்டிக்கர்ஸ்,QR கோடு கான்டக்ட் சேவிங், டார்க் மோட் வசதி,  வருகிறது புதிய அப்டேட் 


மேலும் வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதியும் அறிமுகமானது

வாட்ஸ்அப் செயிலியின் புதிய அம்சங்களில் வரும் வாரங்களில் பயனர்களுக்கு வழங்கப்படும் என வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback