Breaking News

சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்....

அட்மின் மீடியா
0
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என கடந்த 20 ம் தேதி  திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்




84 வயதான சவுதி அரபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு  பித்தப்பை வீக்கம் இருந்ததால் அவருக்கு லேப்ரோப் ஸ்கோப்பி அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்போது நலமுடன் வீடு திரும்பி உள்ளார்





Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback