Breaking News

12ம் வகுப்பு முடித்தவர்கள் பெங்களூருவில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
பெங்களூரு பல்கலைக்கழக சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்


பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக சட்டக் கல்லூ ரியில் 2020-21-ஆம் கல்வியாண்டில் 5 ஆண்டுகள் B.A.L.L.B பட்டப் படிப்பில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு) சேரவிரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

12-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினர் 45 சதவீதம், இதர பிற்படுத்தப்பட் டோர் 42 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 40%சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.


விண்ணப்பிக்க:


http://ulcbangalore.com/

பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி

முதல்வர்,
பல்கலைக்கழக சட்டக் கல்லூரி,
ஞானபாரதி வளாகம்,
பெங்களூரு பல்கலைக்கழகம்,
பெங்களூரு-560 056

என்ற முகவரிக்கு உரிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப்படிவ கட்டணத்துக்கான வங்கி வரைவ லையுடன் அனுப்பி வைக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

31.07.2020

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினர் ரூ.850,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ரூ.550


மேலும் விவரங்களுக்கு

Tags: கல்வி செய்திகள்

Share this