சென்னை ICF ல் நர்சிங் வேலை வாய்ப்பு : இன்னும் 2 நாட்களே உள்ளது
அட்மின் மீடியா
0
சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை ஐசிஎஃப்பில் பணி
தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்
மாவட்டத்தில் உள்ளாட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியாகி உள்ளது இதற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் கிடையாது.
எந்தவிதமான தேர்வும் கிடையாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலின்
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் பல்வேறு விதமான பணிகள்
கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப
விண்ணப்பிக்கலாம்
பணியிடம்
உள்ளாட்சித் துறைபணியிடம் சேலம் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை
தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்
வயது வரம்பு
18 வயது முதல் 30 வயது வரை கூடுதலாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணிகள்
பதிவு எழுத்தர்
ஓட்டுநர்
அலுவலக உதவியாளர்
இரவு காவலர்
விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.06.2020
மேலும் விவரங்களுக்கு:
பணி:
NURSING SUPERINTENDENT
வயது வரம்பு:
20 - 40 வயதிற்குள்
தகுதி:
B.Sc(Nursing)
விண்ணப்பிக்க
மேலும் விவரங்களுக்கு
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.05.2020