Breaking News

FACT CHECK: மெக்சிகோவில் கொரானாவினால் இறந்தவர்களை கடலில் வீசுகின்றார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கொரோனாவில் இறந்தவர்களின் உடலை நடுக்கடலில் வீசியது மெக்சிக்கோ...
என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கொரானாவினால் இறந்தவர்களை கடலில் போடவில்லை

அந்த ஹெலிகாப்டர் வீடியோவின் உண்மை ரஷ்யாவினை சேர்ந்தவர்கள் கடந்த 27.07.2018 அன்று நடந்த பாராகிளைடிங் பயிற்ச்சி எடுக்கும் வீடியோவாகும்

ஆனால் சிலர் அந்த சம்பவம் கொரானாவினால் இற்ந்தவர்களை மெக்சிக்கோவில் கடலில் வீசிகின்றார்கள் என பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback