Breaking News

FACT CHECK: ICMR கூறிய 21 அறிவுரைகள் உண்மையா? மேலும் தெரிது கொள்ள

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அடுத்த 6 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள பட்டியல் என்று  ஒரு செய்தியினை யும் ஓர் லின்ங்கையும் பலர் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


ICMR என்பது இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச் செண்டர் ஆகும் 

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் மொத்தம் 21 பாயிண்ட்கள் உள்ளன

அதில் உள்ள அந்த செய்தியினை ICMR அறிவித்ததா என்றால் இல்லை மேலும் நாம் ICMR அதிகார பூர்வ இனையதளத்தில் தேடியதில் இது போன்ற அறிவிப்பை ICMR வழங்கவில்லை

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்





Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback