Breaking News

BREAKING NEWS : மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
மே மாதம்  25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்  என்றும் படிப்படியாக முழு அளவில் விரிவுப்படுத்தப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  அறிவித்துள்ளார்



மேலும் அனைத்து விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும்  தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்


Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Share this