நாளை முதல் குவைத் நாட்டில் முழு ஊரடங்கு : குவைத் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
குவைத் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 20 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் நாளை முதல் மே.10 மே. 30 வரை 20 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றும் தேசிய சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மிஸ்ரெம் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
.
Kuwaiti Government decides full curfew https://t.co/oDLpga8ZrW#KUNA #KUWAIT pic.twitter.com/wn6PCI16CA
— Kuwait News Agency - English Feed (@kuna_en) May 8, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்