கல்லூரி மானவர்களுக்கு ரூ15,000/ சர்தார் படேல் உதவி தொகை மத்திய அரசு திட்டமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
2
சர்தார் படேல் உதவித்தொகை 2020 கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 15,000
மத்திய மாநில கல்லூரியின் படிக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு செய்தியை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கான சர்தார் படேல் உதவித்தொகை பட்டி 4 ஸ்டடி Buddy4Study India Foundation ஒரு இலாப நோக்கற்ற தனியார் தொண்டு அமைப்பு வழங்குகின்றது
இது மத்திய அரசு , அல்லது மாநில அரசு வழங்கும் கல்வி உதவி தொகைக்கான ஸ்காலர்ஷிப் அல்ல
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
How to apply for this sardar patel plan
பதிலளிநீக்குWhen did the schalàrship given
பதிலளிநீக்கு