Breaking News

சென்னையில் பேக்கரிகடைகள் திறக்க அனுமதி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இன்று முதல் காலை 6 மணி முதல் பகல் 1 மணிவரை அனைத்து பேக்கரிகளும் இயங்கலாம் என்றும் பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார் 




இதனால் பேக்கரி பொருள்கள் இன்று முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: முக்கிய அறிவிப்பு

Share this