Breaking News

பள்ளிவாசல்களை திறக்கவேண்டாம்- ஜும்மாதொழுகையும் இல்லை: ஜமா அத்துல் உலமா அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பள்ளிவாசலை திறக்க வேண்டாம் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் : ஜமா அத்துல் உலமா அறிவிப்பு




வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் : ஜும்மா தொழுகையும் வீட்டிலேயே : என அறிவிப்பு யாரும் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம்  வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் பள்ளிவாசலை திறக்கவேண்டாம் என ஜமா அத்துல் உலமா சபையும் அறிவித்துள்ளார்கள்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback