Breaking News

இதையெல்லாம் செலுத்த வேண்டாம்... மக்களே3 மாதம் அவகாசம் அளிக்கபட்டுள்ளது

அட்மின் மீடியா
3
தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் இன்று பல்வேரு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அவை 



கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கபட்டுள்ளது 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவனைத் தொகைசெலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கபட்டுள்ளது  

மீனவ கூட்டுறவு சங்கங்கள் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கபட்டுள்ளது  

கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது 

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் கொடுக்கபட்டுள்ளது

இதேபோல் வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதிச் சான்றுகளை புதுப்பிப்பதற்கும், 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் 

சிப்காட் நிறுவனத்தில் தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம்.

வீட்டு வாடகை தொகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவனைத் தொகை, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும்




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

3 Comments

  1. வீட்டு வாடகை என்பது வெளிமாநில தொழிலாளர்களுக்கு மட்டுமா இல்லை அனைத்து வாடகை வீ்ட்டில் குடியிருக்கும் மக்களுக்குமா என்பதை தெளிவுபடுத்தவும்

    ReplyDelete