மாற்றுதிறனாளிகள் தொழில் தொடங்க சிறப்பு முகாம்
அட்மின் மீடியா
0
வீ ஆர் யுவர் வாய்ஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் இணைந்து நடத்தும்
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சுய தொழில் முகாம்
சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கு பெற்று பயன் அடையலாம்.
இம் முகாமின் சிறப்பு அம்சங்கள்
1. தொழில் தொடங்க தேவையான வழி முறைகளை வழிகாட்டுதல்.
2. சில சுய தொழில்களின் முன் மாதிரிகளை நேரடியாக அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை
3. வங்கி கடன் (BANK LOAN) பெறுவது பற்றிய வழி முறைகள்
4. KWALITY WALL'S ஐஸ் கிரீமின் இலவச முதலீட்டு திட்டம்
மற்றும் பல சாதனையாளர்களின் அறிவுரைகளையும் நேரடியாக சந்தித்து பெறலாம்
இடம்: மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம்.
திரு.வி.க. தொழிற் பேட்டை
கிண்டி, சென்னை - 600 032
தேதி: 01:02:2020
நேரம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.
முன்பதிவு அவசியம்
தொடர்பு கொள்ள:
7557550999
அனுமதி இலவசம்.
முடிந்த வரை மற்றவர்களுக்கு பகிரவும்.
யாரேனும் ஒரு மாற்றுத்திறனாளி பயன்பெற உதவி புரிவோம்.
Tags: வேலைவாய்ப்பு