போராட்டகாரர்களால் தாக்கப்பட்ட காவலர்கள் ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
CAB போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட காவலர்களின் புகைப்படங்கள் உண்மையா ?
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான போராட்டக்காரர்கள் நமது காவல்துறைக்கு செய்தவை என ஒரு புகைப்படத்தினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன ?
அந்த சம்பவம் 04.04. 2018 அன்று நடந்தது
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி