Breaking News

ரபேல் விமானங்கள் மறுசீராய்வு மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்

அட்மின் மீடியா
0
ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக முகாந்திரம் இல்லை என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.






இந்திய விமானப் படைக்கு பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்தது என்பதற்க்கு எந்த முகாந்திரமும் இல்லை' என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
 

Tags: முக்கிய செய்தி

Share this