டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்?
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்? என்ற செய்தி சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்துவருகின்றார்கள்
உண்மையில்லை
அது போல் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை
ஆனால் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்று செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வந்த பின்னரே தேர்தல் தேதி உறுதியாகும்.

Tags: மறுப்பு செய்தி