Breaking News

மாமல்லபுரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

அட்மின் மீடியா
0
மாமல்லபுரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை முதல்  3  நாள் விடுமுறை 





பிரதமர் மோடி, சீன பிரதமர் ஷி ஜின் பிங் ஆகியோரது வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 11,12,13 ஆகிய மூன்று நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags: முக்கிய செய்தி

Share this