Breaking News

கூகுள் மேப் மூலம் உங்கள் மொபைலை கண்டுபிடிக்க

அட்மின் மீடியா
0
கூகுள் மேப் மூலம் உங்கள் மொபைல் போன் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்க



உங்கள் மொபைல் போனில்  கூகுல் மேப் ல் சென்று உங்களது ஈமெயில் ID யை பதிவு செய்து கொள்ளவும்


பிறகு கூகுள் மேப் ல் இடது மேல்புறம் மூன்று கோடு இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் YOUR TIMELINE என்ற OPTION ஐ கிளிக் செய்து Location Turn ON அப்படி இருக்கும்


Location turn ON என்பதை கிளிக் செய்து கொள்ளவும்,இப்போது உங்களது Location On ஆனது


இப்போது உங்கள் மொபைல் எங்கு எல்லாம் செல்கிறதோ அந்த இடங்களை சேவ் செய்து வைத்துக்கொள்ளும்


கூகுள் மேப் ல் இருக்கும் ஈமெயில் ID ஐ நீங்கள் எந்த மொபைலில் 
போட்டாலும் அந்த மொபைல் உடைய லொக்கேஷன் உங்களுக்கு காட்டும்


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback