வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட வி.கே.சசிகலா
முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட வி.கே.சசிகலா
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் இணைந்து, சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்திக்கவுள்ளது. முதல்கட்டமாக அக்கட்சி சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (ஏ.பி.எம்.எம்.கே) பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இரண்டாம் கட்டமாக மொத்தம் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சசிகலா அறிவித்துள்ளார்.
திருத்தணி - அரசு முன்னாள் தலைமை கொறடா பிஎம் நரசிம்மன
கள்ளக்குறிச்சி (தனி) - முன்னாள் அமைச்சர்எம் ஆனந்தன்
சங்கரன் கோவில் (தனி) - முன்னாள் எம்பி வசந்தி முருகேசன்
மதுரை மத்தி - சக்கரவர்த்திதிருப்பரங்குன்றம் - தனபாண்டியன்
திருமங்கலம் - ஜீவிதா நாச்சியார்
மேலூர் - சோனியா காந்தி
மானாமதுரை (தனி)- திலக்ராஜ்
பரமக்குடி (தனி) - அமிர்தா பாலுசாமி
ராஜபாளையம் - ஹரிஷ்
முதுகுளத்தூர் - ராம்குமார் பாண்டியன்
நாங்குநேரி - வெள்ளைத்துரை (ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி)
சிவகங்கை - பிரபுகுளச்சல் - கிறைஸ்ட் மில்லர்
சிவகாசி - நேஷனல் கணேசன்
திண்டுக்கல் - ராமுத்தேவர்
மயிலாடுதுறை - சுதாகர்
மன்னார்குடி - ராசுப்பிள்ளை
ஸ்ரீரங்கம் - விஜய்
திட்டக்குடி (தனி) - பழனிவேல்
ஸ்ரீபெரும்புதர் (தனி) - புருசோத்தமன்
திருச்சி கிழக்கு - நந்தக்குமார்
1 ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) (203) திருமதி. மு. சந்திரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
2 நிலக்கோட்டை (தனி) (130) Dr. G. அன்பழகன், M.A., M.Phil., Ph.D., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
3 இலால்குடி (143) திருமதி. R. ஜோஸ்பின், கொள்ளைக்ககுடி ஊராட்சி மன்றத் தலைவர்.
4 குன்னம் (148) திரு. க. மணிகண்டன் ADHM, பேரணி ஒன்றிய கவுன்சிலர்.
5 காட்பாடி (40) திரு. வ. சந்திரன்.
6 குடியாத்தம்(தனி) (46) திருமதி. க. தபிதா, M.Sc., M.Phil., M.Ed.
7 அரக்கோணம்(தனி) (38) திரு. தி. முரளிதரன், B.A., நகரமன்ற உறுப்பினர்.
8 விருத்தாச்சலம் (152) திரு. கி. சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர்.
9 அரியலூர் (149) திரு. சா. ராஜ்குமார், B.E., முன்னாள் கவுன்சிலர்.
10 மதுரவாயல் (7) திரு. ஜெ. வெங்கடேசன்.
11 ராமநாதபுரம் (211) திருமதி. ப. கற்பகவள்ளி பழனிசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்.
12 சூலூர் (116) திருமதி. P. பாப்பா முத்துலட்சுமி, M.A.
13 காரைக்குடி (184) திரு. அ. காளிமுத்து, B.Tech.
14 சங்கராபுரம் (79) திரு. க. நடராஜன், B.A.
15 திருப்புத்தூர் (185) திருமதி. S. உமாதேவி, B.A.16 திருச்சுழி (208) திரு. தி. முருகேச பாண்டியன், B.A.
17 காஞ்சிபுரம் (37) திரு. ப. வெங்கடேசன், M.A.by Taboola
18 ரிஷிவந்தியம் (78) திரு. நா. ரங்கநாதன், ஊராட்சி மன்றத் தலைவர், வெங்கலம்
19 ஆவடி (6) திரு. பக்தவச்சலம், B.A
.20 கவுண்டம்பாளையம் (117) திருமதி. M. மல்லிகா, M.B.A.
21 விளாத்திகுளம் (213) திருமதி. J. சிவ சுஜா விஜயலட்சுமி, B.A.
22 வாசுதேவநல்லூர் (தனி) (220) திருமதி. அ. பொன்னுத்தாய், PGDCA, M.A., D.T.Ed.
23 சிங்காநல்லூர் (121) திரு. N.R. அப்பாதுரை, B.A., முன்னாள் ஆவின் சேர்மன்.
24 மாதவரம் (9) திரு. பா. நெடுஞ்செழியன்.
25 தூத்துக்குடி (214) திரு. ச. ஏசுதுரை, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்.
26 வாணியம்பாடி (47) திரு. தே. கணேசன், மாநில தோல் தொழிற்சங்கத் தலைவர்
.27 கடலூர் (155) திரு. கே.எஸ். இராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.
28 உளுந்தூர்ப்பேட்டை (77) திரு. ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
29 விராலிமலை (180) Dr. P. கார்த்திகா, M.Sc., Ph.D.
30 சிதம்பரம் (158) திரு. மா. தனசேகரன், B.Com.
31 செங்கல்பட்டு (32) திரு. S.A. சுபாஷ் ஆனந்த், B.E.
32 மேட்டுப்பாளையம் (111) திரு. D. தாமோதரன்.
33 பவானிசாகர் (தனி) (107) திரு. M.G. ராக்கி.
34 ஆலந்தூர் (28) திரு. N.R. அரி ராஜன்.
35 எலும்பூர் (தனி) (16) திரு. த. மகிழ் நண்பன், M.A.
36 சேந்தமங்கலம் (ST) (93) திரு. சி. ஜெகநாதன், B.E
.37 சோழவந்தான் - பாலமுருகன்
38 செய்யூர் - முருகவேல்
Tags: அரசியல் செய்திகள்


