Breaking News

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு யார் யாருக்கு எந்த தொகுதி முழு விவரம் DMK Candidate List 2026 for Tamil Nadu Election

அட்மின் மீடியா
0

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு யார் யாருக்கு எந்த தொகுதி முழு விவரம் DMK Candidate List 2026 for Tamil Nadu Election

175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி என முதல்வர் பெருமிதம்

திமுக வேட்பாளர் பட்டியல் சிறப்பம்சம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள் , பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

புது முகங்கள் : 60 க்கு மேல்

பெண்கள் : 18

மொத்தப் பட்டதாரிகள் : 125

மருத்துவர்கள் 15

பொறியாளர்கள் 17

வழக்கறிஞர்கள் 29

முனைவர்கள் 7

164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள். அதேபோல 60 க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம் திமுக சார்பில் போடி தொகுதியில் களம் இறங்குகிறார்

கோவை வடக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக சார்பில் களம்பிறக்கப்பட்டுள்ளார்

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்

சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்

ஆலங்குளம் தொகுதியில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து இருந்த மனோஜ் பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரியில் மகேஷ், பாளையங்கோட்டையில் அப்துல் வாகப், களம் இறங்குகிறார்

திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், களம் இறங்குகிறார்

தூத்துக்குடியில் கீதாஜீவன் போட்டியிடுகின்றனர்...

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

துரை முருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராதாபுரம்- அப்பாவு

திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ்

மன்னார்குடி- டிஆர்பி ராஜா

பாளையங்கோட்டை- அண்ணாதுரை

தூத்துக்குடி- கீதா ஜீவன்

காட்பாடி- துரைமுருகன்

அருப்புக்கோட்டை- கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்

தென்காசி- கலை கதிரவன்

வாசுதேவநல்லூர்-ஒட்டப்பிடாரம்- ராமஜெயம்

ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி

மதுரை மத்திய- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

திருமயம்- ரகுபதி

புதுக்கோட்டை- முத்துராஜா

ராஜபாளையம்- தங்கபாண்டியன்

திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்

திருச்சி மேற்கு - கே.என்.நேரு

ஒரத்தநாடு- வைத்திலிங்கம்

நாகர்கோவில்- ஆஸ்டின்

ஆலங்குளம்- மனோஜ்பாண்டியன்

முதுகுளத்தூர்- ராஜகண்ணப்பன்

பரமக்குடி (தனி)- கே.கே. கதிரவன்

திருச்சுழி- தங்கம் தென்னரசு

சாத்தூர்- கடற்கரை ராஜ்

போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர் செல்வம்

திருப்பத்தூர்- கே.ஆர். பெரியகருப்பன்

கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்

சேப்பாக்கம்- உதயநிதி ஸ்டாலின்

எழும்பூர்- தமிழன் பிரசன்னா

விருகம்பாக்கம்- பிரபாகர் ராஜா

சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்

திட்டக்குடி- சி.வெ.கணேசன்

ஆலங்குடி- மெய்யநாதன்

குன்னம்- எஸ்.எஸ்.சிவகங்கர்

பட்டுக்கோட்டை- அண்ணாதுரை

ஒரத்தநாடு- வைத்திலிங்கம்

தஞ்சாவூர்- சண்.ராமநாதன்

திருவிடைமருதூர்- கோவி செழியன்

கோவை தெற்கு- செந்தில் பாலாஜி












Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback