S.I.R-க்கு பின் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை பார்ப்பது எப்படி முழு விவரம் sir deleted list tamil nadu
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் இருந்து எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்,
தமிழ்நாட்டில் மொத்த 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண் வாக்காளர்கள்- 2,77,60,332; ஆண் வாக்காளர்கள்-2,66,63,233,; மூன்றாம் பாலியம் 7,191 பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு முன் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு பின் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இறந்த வாக்காளர்கள்- 26,94,672 பேரும், முகவரியில் இல்லாதவர்கள் - 66,44,881 பேரும், இரட்டை பதிவுகள்,- 3,39,278 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதாவது 15.18 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
S.I.R-க்கு பின் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்
https://erolls.tn.gov.in/asd/
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/draft-voter-list-2025.html
S.I.R-க்கு பின் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/sir-sir-deleted-list-tamil-nadu.html
புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/puducherry-voter-list-2025.html
ஆன்லைனில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/apply-for-voter-id-card-online.html
வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/12/how-to-download-voter-id-online.html
Tags: தமிழக செய்திகள்