Breaking News

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் மற்றும் ஒ பி எஸ் விலகல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் மற்றும் ஒ பி எஸ் விலகல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

கூட்டணி குறித்து டிசம்பரில் தெரிவிப்போம் என அவர் கூறியிருந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக காட்டுமன்னார்கோவிலில் பேட்டி அளித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக.அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback