திருப்பதி ஏழுமலையானின் தரிசன டிக்கெட் இனி வாட்ஸ் அப் மூலம் பெறலாம் முழு விவரம் tirupati whatsapp booking number
திருப்பதி ஏழுமலையானின் தரிசன டிக்கெட் இனி வாட்ஸ் அப் மூலம் பெறலாம் முழு விவரம் tirupati whatsapp booking number
Andhra Pradesh government has launched an official WhatsApp service to provide LIVE updates on all Tirumala Tirupati Devasthanam services!
Now get instant information about:
• SSD Tokens (Sarva Darshan) at Tirupati
• Divya Darshan Tokens at Srivari Mettu
• Tirumala Sarva Darshan
• TTD Rooms Refund Status (Caution Deposit)
• SRIVANI VIP Break Darshan Tickets
• VIP Break Darshan Offline Availability
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் சர்வ தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்
இந்த சேவைகளைப் பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு 'ஹாய்' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் சேவைகளை தேர்ந்தெடுக்கவும்.
கோவில் முன்பதிவு சேவைகள், தரிசனங்கள், பூஜைகள், நன்கொடைகள் மற்றும் பிற சேவைகள் பற்றிய தகவல்களை சாட்பாட் மூலம் வழங்குகிறது. வழிமுறைகளை பின்பற்றி விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் 'கேட்வே' உடனடியாக தோன்றும். இதில் ரொக்கப்பணம் செலுத்துதல் முடிந்தவுடன், டிக்கெட் செலுத்துபவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். இதன் மூலம் முன்பதிவு விவரங்களைப் பெறலாம்.
பக்தர்கள் இந்த டிக்கெட்டை 'டவுன்லோடு' செய்து, பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு அந்தந்த கோவில்களுக்கு செல்லலாம் என ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்