தமிழ்நாடு வனத்துறையில் சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கான வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வனத்துறையில் உள்ள சட்ட அலுவலர் மற்றும் கூடுதல் சட்ட அலுவலர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி
சட்ட அலுவலர் (ஒப்பந்த அடிப்படையில்)
(i) வழக்கறிஞராகச் சேருவதற்காக இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு எல்.எல்.பி பட்டம் பயின்றிருக்கு வேண்டும். பல்கலைக்கழகத்தில்
(ii) மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் பயிற்சி பெற்ற வழக்கறிஞராக இருக்க வேண்டும்.
40,000/-(மாத தொகுப்பு ஊதியம்*) (*- அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஊதியம் மாதத்திற்கு ரூ.75,000/- ஆக அதிகரிக்கப்படலாம்)
கூடுதல் சட்ட அலுவலர் (ஒப்பந்த அடிப்படையில்)
(i) வழக்கறிஞராகச் சேருவதற்காக இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு எல்.எல்.பி பட்டம் பயின்றிருக்கு வேண்டும்.
(மாத தொகுப்பு ஊதியம்*) (*- அரசாங்கத்தின் அதிகரிக்கப்படலாம்) மாதத்திற்கு ரூ.75,000/- ஆக ஒப்புதலுக்கு உட்பட்டு, ஊதியம் . 40,000/-
(ii) மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் பயிற்சி பெற்ற வழக்கறிஞராக இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.forests.tn.gov.in பார்வையிடவும்.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 18.08.2025,
Tags: வேலைவாய்ப்பு