Breaking News

ஆகஸ்ட் 1 முதல் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ₹50,000 ஆக உயர்வு முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஆகஸ்ட் 1, 2025 முதல் ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு வங்கிகளிலேயே அதிகபட்ச குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ள வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.புதிய விதிமுறைகளின் விவரங்கள்:

 


மெட்ரோ மற்றும் நகர்ப்புற வங்கி:- 

இதற்கு முன்பு ₹10,000 ஆக இருந்த குறைந்தபட்ச இருப்புத்தொகை, தற்போது ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற வங்கி:-

இதற்கு முன்பு ₹5,000 ஆக இருந்த இருப்புத்தொகை, தற்போது ₹25,000 ஆக அதிகரித்துள்ளது.

கிராமப்புற வங்கி:-

இதற்கு முன்பு ₹2,500 ஆக இருந்த இருப்புத்தொகை, தற்போது ₹10,000 ஆக உயர்ந்துள்ளது.

HDFC வங்கியில்:

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் ₹10,000 குறைந்தபட்ச இருப்புத்தொகையாக நிர்ணயம்

நகர்ப்புறங்களில் ₹5,000 குறைந்தபட்ச இருப்புத்தொகையாக நிர்ணயம்

கிராமப்புறங்களில் ₹2,500 குறைந்தபட்ச இருப்புத்தொகையாக நிர்ணயம்

இந்தியன் வங்கி, கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஏற்கனவே குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதத்தை நிறுத்தி யுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback