Breaking News

RTE மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பக்கத்தை திறக்கவேண்டும் -உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக இணையதள பக்கத்தை திறக்காதது ஏன்?

RTE-ன் கீழ் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் சேர்க்கைவழங்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி

மத்திய அரசு 60% நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்த இயலவில்லை - தமிழக அரசு

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இணையதள பக்கத்தைதிறக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்



RTE சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

அடிப்படை உரிமை:6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி:அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் இந்த குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும்.

25% இட ஒதுக்கீடு:

சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்:அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிலும் இந்த சட்டம் பொருந்தும்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback