அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா திமுக இலக்கிய அணித் தலைவராக நியமனம்
அட்மின் மீடியா
0
அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா திமுக இலக்கிய அணித் தலைவராக நியமனம்
புலவர் இந்திரகுமாரி அவர்கள் வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணித் தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் திரு. அ.அன்வர்ராஜா அவர்கள் நியமிக்கப்படுகிறார்.ம்
தலைமைக் கழக அறிவிப்பு
கழக சட்டதிட்ட விதி: 31 பிரிவு: 10அ-ன் படி தி.மு.கழக இலக்கிய அணித் தலைவராக, முன்னாள் அமைச்சர் திரு. அ. அன்வர்ராஜா,
எம்.ஜி.ஆர். இல்லம், 6/1000, பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் & அஞ்சல், இராமநாதபுரம் - 623 503. அவர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.
Tags: அரசியல் செய்திகள்