இன்று முதல் நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு , எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு முழு பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
சாதாரண ரயில் Non AC (Non Suburban) 2ஆம் வகுப்பு 500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை
501 - 1500 கி.மீ. வரை கட்டணம் ரூ.5 உயர்வு
1500 - 2500 கி.மீ. வரை கட்டணம் ரூ.10 உயர்வு
2501 - 3000 கி.மீ. வரை கட்டணம் ரூ.15 உயர்வு
ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்வு
மெயில் மற்றும் விரைவு ரயில்கள்: NON AC ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிப்பு
விரைவு ரயில்கள்
NON AC ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
AC Coach
1 ம்வகுப்பு 2 ம் வகுப்பு, 3 வகுப்புகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி விரைவு ரயில்களில் முதல் வகுப்பு, 2 டயர், 3 டயர், ஏசி சேர் கார் வகுப்புகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் வகுப்பில் இருந்து முதல் வகுப்பு வரையிலான அனைத்து ஏசி பெட்டிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்