Breaking News

TNPSC அறிவித்த தமிழ்நாடு மின்சார துறையில் நேர்முக தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
TNPSC அறிவித்த தமிழ்நாடு மின்சார துறையில் நேர்முக தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் 



தமிழ்நாடு மின் துறையில் உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர் உள்ளிட்ட 418 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பணி:-

1. Assistant Engineer (Electrical) 3266 

(i) A Degree in Electrical and Electronics Engineering or equivalent. 
(ii) Other things being equal, preference will be given to the candidates who have completed the apprenticeship training in erstwhile Tamil Nadu Electricity Board / Tamil Nadu Generation and Distribution Corporation / Tamil Nadu Transmission Corporation Limited. 

2. Assistant Accounts Officer 

(i) Candidates should possess the following qualification along with a degree obtained after passing 10th and 12th Standard 

(ii) Must have passed the final examination conducted by the Institute of Chartered Accountants of India for enrolling as Chartered Accountant or by the Institute of Cost and Works Accounts of India for enrolling as Cost Accountant. (now changed as Cost Management Accounting). 

3. Assistant Programmer 

A Master degree in Computer Application or a Master Degree in Science (Information Technology/Computer Science) of any University or Institute recognized by the University Grants Commission for the purpose of its grant 

4. Accountant 

B.Com preferably a pass in Intermediate Exam in Chartered Accountant (C.A)


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

25.06.2025


மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://tnpsc.gov.in/Document/English/addendum%209A-2025%2011.06.2025.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback