Breaking News

10, 12, I T I படித்தவர்கள் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் ஆவின் நிறுவனம்  வேலைவாய்ப்பு விருப்பம்  உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

 பணியிடம் 

சென்னை, 

தஞ்சாவூர்

திருவண்ணாமலை, 

சேலம் 

ஈரோடு, 

நீலகிரி,

 

பணி:

Senior Factory Assistant

Dairying Lab 

Animal Husbandry 

Admn.

Marketing 

Engineering 

 

கல்வி தகுதி:

கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்  30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

 

 விண்ணப்பிக்க கடைசி தேதி:

 05.12.2020

 மேலும் விவரங்களுக்கு:

https://aavinfedrecruitment-a425e.web.app/#/landing

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback