Breaking News

எங்கும் அலையாமல் வாட்ஸ்அப்பில் ஒரு மெசஜ் அனுப்பினால் போதும் தமிழக அரசின் 50 சேவைகள் பயன்படுத்தலாம் - முழு விவரம்

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் முதன்முறையாக Whatsapp உடன் தமிழக அரசு இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை பெரும் வசதியை தமிழக அரசு தொடங்கியுள்ளது




இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் whatsapp நிறுவன அதிகாரிகளுடன் தமிழக அரசின் இ-சேவை மைய அதிகாரிகள், அமைச்சர் பி.டி.ஆர் முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளனர்.


“தமிழக அரசின் வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களைப் பெற 7845252525 என்ற whatsapp எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் சான்றிதழ்களை பெறலாம்”

இந்த எண்ணிற்க்கு வாட்ஸப்பில் மெசஜ் அனுப்பினால் போதும்

7845252525


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback