எங்கும் அலையாமல் ஆதாரில் நீங்களே திருத்தங்கள் செய்யலாம்.. முழுவிவரம் update aadhar card mobile number
எங்கும் அலையாமல் ஆதாரில் நீங்களே திருத்தங்கள் செய்யலாம்.. முழுவிவரம் update aadhar card mobile number
எங்கும் அலையாமல் ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே நீங்களே மாற்றலாம்.. update aadhar card mobile number இந்த வசதி OTP மற்றும் Face Authentication மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் ஆதார் மையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது. என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது
ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தபால் அலுவலகம், வங்கிகள், ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி:-
முகவரி மாற்றம் செய்வது எப்படி:-
கூகிள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்;-
அடுத்து அந்த ஆப்பில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் பதிவிடுங்கள் அடுத்து உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரைப் பதிவிட்டு சரிபார்க்க வேண்டும்.
அதன் பின்பு உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு முக அங்கீகாரம் அல்லது பயோமெட்ரிக் லாக் மூலம் அங்கீகரிக்க வேண்டும்.
ஐந்துக்கும் மேற்பட்ட சுயவிவரங்களைச் சேர்க்க விரும்பினால் அந்த அனைத்து சுயவிவரங்களும் அதே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்போது நீங்கள் QR குறியீட்டைப் பகிரலாம். ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்யலாம். மேலும் செயலியிலிருந்து டிஜிட்டல் சரிபார்ப்புகளையும் செய்யலாம்.
அடுத்து அதில் உங்கள் மொபைல் எண்ணை மாற்ற அந்த ஆப்பில் கீழ் இருந்து மேலாக ஸ்வைப் செய்யுங்கள் அதில் My Aadhar Update ன்பதை கிளிக் செய்யவும்
அதில் செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு போன்ற விவரம் வரும். அதில் தற்போது செல்போன் நம்பர் மாற்றும் வசதியை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மற்ற வசதிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் பயன்படுத்த முடியும்.
அடுத்து அதில் மொபைல் நம்பர் அப்டேட் என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் புதிய மொபைல் நம்பரை பதிவிடுங்கள்.
அதன்பின்பு புதிய நம்பருக்கு வரும் ஒடிபியை பதிவிடுங்கள்
அடுத்து செல்போன் எண் மாற்றுவதற்கு ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். உடனே நாம் புதிய செல்போன் நம்பரை ஆதாரில் பதிவு செய்து விடலாம்
ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்;-
https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.pehchaan&hl=ta
uidai
aadhar card
uidai-gov-in
aadhar card update
update aadhar card
aadhaar
aadhaar card update
aadhaar card
uidai aadhaar
uidai aadhaar update
uidai gov
aadhar card mobile number check
aadhar card address change
aadhar card mobile number: check
aadhar card update address
address change in aadhar card
update aadhar card online
uidai web page
uidai website
aadhar online update5
uidai
aadhar card download
download aadhaar card
my aadhaar
uidai-gov-in
aadhaar download
download aadhar card
e aadhaar download
e aadhar card download
uidai download aadhaar
uidai aadhar download
uidai aadhaar
aadhaar card check
aadhar card check
aadhar card checking
check aadhaar card
checking aadhaar card
e aadhar card download online pdf
my aadhaar download
download aadhaar
Tags: முக்கிய செய்தி

