சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு அட்டவணை வெளியானது cbse 10th board exam 2026 - cbse 12th board exam 2026
cbse 10th board exam 2026
cbse 12th board exam 2026
சிபிஎஸ்இ மத்திய பாடத்திட்டக் கல்விக் குழு (CBSE) 2026ம் ஆண்டுக்கான பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை நடைபெறவுள்ளன.
cbse 10th board exam 2026
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், இரசாயனவியல், கணிதம், உயிரியல், கணக்கியல், பொருளாதாரம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இருமுறை போர்டு தேர்வு நடைபெறுவது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும்.
cbse 12th board exam 2026
Tags: கல்வி செய்திகள்

