Breaking News

ஐ.டி.ஊழியரின் காரை வழிமறித்து நண்பர்களுடன் மதுபான பார் முன்பு தகராறில் ஈடுபட்ட நடிகை லஷ்மி மேனன் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

 ஐ.டி.ஊழியரின் காரை வழிமறித்து நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்ட நடிகை லஷ்மி மேனன் வைரல் வீடியோ

கேரளாவின் கொச்சியில் மதுபான பாரில் இரு தரப்பினரிடையேயான மோதலில், ஐ.டி ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். 

இவ்வழக்கு தொடர்பாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்புள்ளதாகக் கூறி, அவரைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.டி ஊழியர் ஒருவரிடம், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடிகை லட்சுமி மேனன் மதுபான பார் முன்பு சண்டையிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது

Actress LakshmiMenon, who was accused in the case of kidnapping and assaulting a young IT employee, is absconding

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1960624630743621860

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback