நோயாளி ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மீது கார் மோதியதில் நோயாளி உட்பட இருவர் உயிரிழப்பு அதிர்ச்சி வீடியோ
நோயாளி ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மீது கார் மோதியதில் நோயாளி உட்பட இருவர் உயிரிழப்பு அதிர்ச்சி வீடியோ
கேரள மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நோயாளி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸில் இருந்த 81 வயது நோயாளி மற்றும் கார் பயணி ஒருவர் உயிரிழந்தனர்.
நேற்று மதியம் 1:30 மணியளவில் குன்னம்குளம் மாவட்டம் காணிப்பாயூரில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிக்கொண்டன. குன்னம்குளம் நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ், திருச்சூர் நோக்கிச் சென்ற கார் மீது மோதியது. மோதலின் தாக்கத்தில் ஆம்புலன்ஸ் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ