Breaking News

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி 2025

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி 2025

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும் எத்தனை காலியிடங்கள் என்று தனிதனியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள் என அனைத்தையும் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்



Ariyalur 

https://ariyalur.nic.in/

Chengalpattu

https://chengalpattu.nic.in/

Chennai 

https://chennai.nic.in/

Coimbatore 

https://coimbatore.nic.in/

Cuddalore

https://cuddalore.nic.in/

Dharmapuri 

https://dharmapuri.nic.in/

Dindigul 

https://dindigul.nic.in/

Erode

https://erode.nic.in/

Kallakurichi 

https://kallakurichi.nic.in/

Kancheepuram 

https://kancheepuram.nic.in/

Kanyakumari

https://kanniyakumari.nic.in/

Karur 

https://karur.nic.in/

Krishnagiri

https://krishnagiri.nic.in/

Madurai

https://madurai.nic.in/

Nagapattinam &Mayiladuthurai

https://www.nagapattinam.nic.in/

Namakkal 

https://namakkal.nic.in/

Nilgiris

https://nilgiris.nic.in/

Perambalur

https://perambalur.nic.in/

Pudukottai 

https://pudukkottai.nic.in/

Ramanathapuram

https://ramanathapuram.nic.in/

Ranipet 

https://ranipet.nic.in/

Salem

https://salem.nic.in/

Sivagangai 

https://sivaganga.nic.in/

Tenkasi

https://tenkasi.nic.in/

Thanjavur

https://thanjavur.nic.in/

Theni 

https://theni.nic.in/

Thirupathur 

https://tirupathur.nic.in/

Thiruvallur

https://tiruvallur.nic.in/

Thiruvannamalai 

https://tiruvannamalai.nic.in/

Thiruvarur 

https://tiruvarur.nic.in/

Thoothukudi 

https://thoothukudi.nic.in/

Tirunelveli 

https://tirunelveli.nic.in/

Tiruppur 

https://tiruppur.nic.in/

Trichy 

https://tiruchirappalli.nic.in/

Vellore

https://vellore.nic.in/

Villupuram 

https://viluppuram.nic.in/

Virudhunagar 

https://virudhunagar.nic.in/



30.04.2022 அன்றைய தேதியில் மாவட்ட வாரியாக மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களின் விபரம் குறித்த அறிக்கை கோரியதன் பேரில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிட விபரங்கள் அனுப்பப்பட்டதில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட பார்வை & ல் காணும் வருவாய் நிருவாக ஆணையரக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிராம உதவியாளா் பணிக்கு பத்தாம் வகுப்புத் தோ்வு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தோ்வு எழுதியிருக்க வேண்டும். இந்த நடைமுறையுடன் புதிதாக விண்ணப்பதாரா் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதி தோ்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தோ்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா் ஓட்டுநா் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளா் பணிக்கென நடைபெறும் நோ்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

கல்வித்தகுதி

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் (SSLC-Secondary School Leaving Certificate Examination) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். (குறிப்பு: SSLC- (Secondary School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்) (குறைந்தபட்ச கல்வித்தகுதி ) பத்தாம் வகுப்பு தோல்வி

இதர தகுதிகள்

1.விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 2.தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 3.காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:-

13.09.2021 படி  குறைந்தபட்ச வயது 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது: 32 வயது - இதர வகுப்பினர்.

37* வயது - பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் /பட்டியலினத்தவர் / பழங்குடியினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு - அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் . (Tamilnadu Government Servants (Conditions of Service) Act-2016)

முன்னாள் இராணுவத்தினருக்கு. 48 வயது - இதர வகுப்பினர்.

53 வயது - பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்/ பட்டியலினத்தவர்/. (Tamilnadu Government Servants (Conditions of Service) Act-2016)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025

எழுத்து தேர்வு தேதி: 05.09.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 to 26.09.2025

ஈரோடு மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025







கோயம்புத்தூர் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025






திருப்பூர் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025





செங்கல்பட்டு மாவட்டம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025






தூத்துக்குடி மாவட்டம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025



சேலம் மாவட்டம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025

ராணிப்பேட்டை மாவட்டம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025


காஞ்சிபுரம் மாவட்டம் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025


அரியலூர்

செங்கல்பட்டு

சென்னை

கோயம்புத்தூர்

கடலூர்

தருமபுரி

திண்டுக்கல்

ஈரோடு

கள்ளக்குறிச்சி

காஞ்சிபுரம்

கரூர்

கிருஷ்ணகிரி

மதுரை

மயிலாடுதுறை

நாகப்பட்டினம்

நாகர்கோவில்

நாமக்கல்

பெரம்பலூர்

புதுக்கோட்டை

ராமநாதபுரம்

ராணிப்பேட்டை

சேலம்

சிவகங்கை

தென்காசி

தஞ்சாவூர்

தேனி

திருவள்ளூர்

திருவாரூர்

தூத்துக்குடி

திருச்சிராப்பள்ளி

திருநெல்வேலி

திருப்பத்தூர்

திருப்பூர்

திருவண்ணாமலை

உதகமண்டலம்

வேலூர்

விழுப்புரம்

விருதுநகர்

கன்னியாகுமரி


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback