தமிழக அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு 2025 மாவட்ட வாரியாக முழு விவரம் இதோ
தமிழக அரசு பள்ளிகளில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
இடைநிலை அசிரியர் பணியிடம்
கல்வித்தகுதி:-
ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER -II) தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்படும் அசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு (தாள்-1) TET Paper | தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம்:-
ராணிப்பேட்டை மாவட்டம்:-
அரியலூர் மாவட்டம்:-
தர்மபுரி மாவட்டம்:-
நாகப்பட்டினம் மாவட்டம்:-
கரூர் மாவட்டம்:-
Tags: தமிழக செய்திகள்